Monday, December 29, 2008

நமோ ஆஞ்சநேயம்

ராஜாத்தி குங்குமம் ...

Saturday, December 27, 2008

SPB இசைபயணம்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, December 19, 2008

விழியிலே மணி விழியிலே


Vizhiyile mani - S.P.B.

Wednesday, December 17, 2008

பெண்ணல்ல பெண்ணல்ல


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Beautiful song by spb-ARR

உச்சி வகிந்தெடுத்து


Get Your Own Hindi Songs Player at Music Plugin

It is one of the best songs sung by spb thanks to raaja sir excellent music no one can compose this kind of songs netru illay nalai illay eppavum neengal raajathan

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

Friday, December 12, 2008

NEERA BITTU NELADHA MELE from HOMBISILU

If VISHNUVARDHAN is remembered for a song, it is this song only!!! A SMASHING HIT this song!!! Just listen to the great SPB...How dedicated he is!!
Rajan-Nagendra, the music directors of all the above mentioned songs, have mentioned in old interview that SPB is as dear to them as their two eyes!!Because 99% of their songs are sung by SPB only!!

MAAMARAVELLO KOKILE ELLO - DEVARA GUDI (1975)

One of the most loved songs of the great SPB in Kannada....This film starring Kannada superstar Vishnuvardhan (the same guy who comes in Mazhalai Pattalam) and his wife Bharathi (the actress who comes in the song Mangayaril Maharani along with Gemini Ganesan and Vanishree)
Just listen to this song....I bet you will listen to it over and over again...So very melodious this number.....Observe SPB's flawless Kannada pronounciation...

download the song at
http://music.cooltoad.com/music/download.php?id=158203

Watch the Youtube video of this song to get an idea of how old this film is

JEEVA VEENE from ஹோம்பிசிலு கன்னடா சாங்

This superhit song is popular even today....Very melodious duet of SPB and Janaki....Mind you, Janaki and SPB were the only singers in Kannada during the whole of 70's and 80's....
the actress in this song is Aarathi and of course, superstar Vishnuvardhan is the hero and it came in 1978...
Watch the youtube video

Thursday, December 11, 2008

இளமையெனும் பூங்காற்று

My favorite song. No body can sing like him of this song.

80song -

ஒ வசந்த ராஜா தேன் சுமந்த

Oh Vasantha Raja - SP Bala & S Janaki

தந்தத்தில் செய்த நிலா

Beautiful song from vidayasagar - spb combo

யமுனா நதி சாங்.. கெளரவம் படத்தில் இருந்து

கவிதை பாடு குயிலே குயிலே இனி..

from thendrale ennai thodu..

இரண்டு கண்கள் பேசும் மொழியில்

This is an old song from MSV, SPB and P. Susheela combo.

Tuesday, December 9, 2008

அபிஷேக நேரத்தில் அம்பாளை...

தொட தொட மலர்ந்ததென்ன பூவே

It is also one of my favorite as well as our SPB's favorite. He has mentioned it in many interviews that he loves this song in ARR music.

உன்னை பார்த்த பின்பு நான்...

I just love this song becoz of both spb and ajith.

நீ ஆண்டவனா..

This is a beautiful song from வானமே எல்லை. Enjoy!!!

Saturday, December 6, 2008

என் ஜோடி மஞ்ச குருவி



I love this song from VIKRAM.

ஜோதியலே கன்னட சாங்

இளைய நிலா பொழிகிறதே

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்கனவொன்று கண்டேன் உன் கண்களில்கரைகின்ற கண் மைஅது சொல்லும் உண்மை(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்றுஎன் வாழ்விலே தீபம் ஏற்று(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானேநான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானேஉடல்கள் வேறு உயிர் ஒன்று தானேநான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்லஎன் தெய்வமே நீ பெண்ணல்ல(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

படம்:

கைராசிக்காரன்இசை: இளையராஜாபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி