Saturday, July 31, 2010

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது ....ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை

திரைப்படம்:  புவனா ஒரு கேள்விக்குறி (1977)
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்Friday, July 30, 2010

அன்புக்கு நான் அடிமை ...காத்தோடு பூ உரச

என்ன அருமையான பாடல். இந்த படத்திலிருந்து இன்னொரு பாடல் "காட்டில் ஒரு சிங்ககுட்டியம்" பாடலையும் தலைவர் தான் பாடியிருப்பார். அந்த பாடலை இன்னொரு பதிவில் தர இருக்கிறேன். இப்பொழுது காத்தோடு பூ உரச என்ற பாடலை மட்டும் பதித்திருக்கிறேன். கேளுங்கள்.

Thursday, July 29, 2010

"நானே என்றும் ராஜா" "அதோ வாரண்டி வாரண்டி வில்லேந்தி ஒருத்தன்"

படம்: பொல்லாதவன் 1980
பாடியவர்: நம்ம பாடும் நிலா பாலு தான் வேற யாரு!!!
அந்த காலத்துல பட்டய கிளப்புன பாடல்கள். கேளுங்க !!!
"வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்'

படம்:  ராணுவ வீரன்
பாடியவர்:  பாடும் நிலா பாலு.

Wednesday, July 28, 2010

சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
திரைப்படம்: ராணுவ வீரன்
பாடல்: சொன்னல்தனே புரியும்
பாடகர்கள்: S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம்


சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதர்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

ஃப்:மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தயில் மரந்தயே
மான்விழி தங்கை மனமகளாக
மாபிள்ளை பார்தயே
தேன்மொழி மங்கை திருமணம் காண

சிந்தயில் மரந்தயே
சிந்தயில் மரந்தயே

பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது
பூ மழை வான்மெகம்
பூமியை மரகாது

காலங்கள் கனிந்தாலே
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியதோ
ஃப்:கண்ண உன்னை தெரியும் உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்ஸ்
இன்று அரிந்தேன் உந்தன் நடிபுஃப்:கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகள் இன்றி பரவைகல் கூட
வாழ்வது தான் எங்கே
கொழியும் இங்கே செவலும் இங்கே
குடும்பதை பார் இங்கே
ஜொடிகல் இன்றி பரவைகள் கூட

வாழ்வது தான் எங்கே
வாழ்வது தான் எங்கே

ம்:பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
பரவயின் நிலை வெரு மனிதனின் கதை வெரு
மனிதர்கல் இனம் பொலே
பரவைகள் கடமயை அரியாது
பரவைகள் கடமயை அரியாது
சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்

Tuesday, July 27, 2010

"ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்"


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Get Your Own Hindi Songs Player at Music Plugin
லலல்லலலல்லலலல் லலல்லல் ல்லலலல்


காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோஹம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்


ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
துதுத்து துத்துது துதுத்து துத்துது
லலல்லலல் லல்லலல லலல்லல லா....

இருவர் ஒருவர் இணைத்தானே உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புது தேனே பழகிக் களிப்போமே
உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே
ஆனந்தம்.........உல்லாசம்...வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
கொடியும் வளர்ந்து வரும் கண்ணா படரும் கிளை நீயே
சிரித்து சிரித்து மயக்கும் பதுமை புதுமையே வா
அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா

ஆனந்தம்.........உல்லாசம்...வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ


ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோஹம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ் யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட்


பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போம் வா
ஆசை கூடாது மண மாலை கண்டு
சொந்தம் கொண்டு பந்தம் கொண்டு லீலைகள் காண்போமா

(பேசக் கூடாது)


பார்க்கும் பார்வை நீ என் ????
பாடும் பாடல் நீ என் ராகம் நீ நாதம் நீ
பாலிலாடும் மேனி எங்கும் பொங்கும் செல்வம் நீ
????

இடையோடு கனி சேர தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசித் தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை

(ஆசை கூடாது)


காலைப் பனியும் நீ கண்மணியும் நீ ????
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தரவேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும்
பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடினேன்
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணி மாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

(பேசக் கூடாது)

Saturday, July 24, 2010

Senorita I love you...from the movie Johnny

மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆண்டு வெளி வந்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். ஜென்சியின் குரலில் "ஒரு இனிய மனது இசையை" பாடலும், ஜானகியின் காற்றில் எந்தன் கீதம் பாடலும் நம் மனதை எங்கோ கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தலைவரின் தங்கை S.P.ஷைலஜாவின் குரலில் "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும், ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது. இவ்வளவு

 சிறப்புகள் இருந்தாலும் நாம் மனதை கொள்ளையடிப்பது என்னவோ நம் தலைவரின் இந்த பாடல் தான்.  கேளுங்கள் அந்த பாடலை!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin
மற்றுமொரு ரஜினிகாந்த் ஸ்ரீதேவி கலக்கல் பாட்டு தனிக்காட்டு ராஜா படத்திலிருந்து. இளையராஜாவின் மயங்க வைக்கும் இசை, பாலு ஜானாகி குரல்களில். 

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா


காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா


காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை


நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன
நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் மறைய மறைய
தெய்வீகம் தெரியத் தெரிய
வைபோகம்தான்…

தன்னானன்னானன்னானன்னான


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன
பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன
பூங்காற்றும்
சூடேற்றும்
பூங்காற்றும் தவழத் தவழ
சூடேற்றும் தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்…
தன்னானன்னானன்னானன்னான


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

விடிய விடிய சொல்லித்தருவேன்

எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவி மிகவும் அழகாக இருப்பார் இந்த பாடலில்.

""வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ""
இந்த பாட்டுல தலைவரோட வாய்ஸ் கேளுங்க.. அப்படியே இளமை ததும்பும் குரல்ல பாடியிருப்பார். என்ன இவளவு சீக்கிரமா பாட்டு முடிஞ்சுருசென்னு வருத்தமா இருக்கும். கேளுங்க!!!


 

 படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்


சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே


(விடிய விடிய சொல்லித்தருவேன்...)


பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

(விடிய விடிய சொல்லித்தருவேன்...)

Friday, July 23, 2010

மாலை சூடும் வேளை
மாலை சூடும் வேளை


March 28, 2009 — mynah_x

Rate ThisMOVIE : NAN MAHAN ALLA

MUSIC ; ILAYARAJA

SINGER : SPB & JANAKIமாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

நீ தந்த மோகங்கள் ஏராளம் உண்டு

கண்ணாடி கன்னம் உண்டு

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலைகாயும் வெய்யில் காலம்

பாயும் மழை நீயோ

காயும் வெய்யில் காலம்

பாயும் மழை நீயோ

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச வேரென்ன இன்பம்

நீ இந்த நேரம் ?தோன்றுமோ………மாலை சூடும்………சோலை மஞ்சல் சேலை

சூடும் அந்தி வேளை

சோலை மஞ்சல் சேலை

சூடும் அந்தி வேளை

மாங்கனியாய் நீ குலுங்க

ஆண் கிளியாய் நான் நெருங்க

மாங்கனியாய் நீ குலுங்க

ஆண் கிளியாய் நான் நெருங்க

அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

ஆடை கொண்டு மூடுமோ..

……..மாலை சூடும்………..

தேவதை இளம் தேவி

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


தேவதை இளம் தேவி


உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானாஏரிக்கரை பூவெல்லாம்

எந்தன் பெயர் சொல்லாதோ

பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆற்று மணல் மேடெங்கும்

நான் வரைந்த கோலங்கள்

தேவமுல்லையே காணவில்லையே

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை

ஒரு வானம்பாடி தேகம் வாடி

பாடும் சோகம் கோடி(தேவதை இளம் தேவி)எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா

விதி என்பதா சதி என்பதா

சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே

உந்தன் ஆவியை நீ வெறுப்பதா

இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி

இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி

நீ தான் எந்தன் பாதி


(தேவதை இளம் தேவி)

Wednesday, July 21, 2010

mayilE mayilE

SONG : mayilE mayilE
FILM : KadavuL amaiththa mEdai
SINGERS : SPB, Jency
MD : IR
LYRICS : Vaali


மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

Then sindhuthe vaanamபடம்: பொண்ணுக்குத் தங்க மனசு.
உயிர்: ஜி.கே. வெங்கடேஷ்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

இசையில் நனைவோம்...

Wednesday, July 7, 2010

Jhummandi Nadam Telugu Movie... Five songs by our legend SPB..


Upcoming Telugu Movie Maryada Ramanna

Friday, July 2, 2010

Tholin Mele dagam ille

Thendralakku endrum vayathu

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத..)

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரீ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்

aaha Veenayil Ezhuvathu Venu Ganama from Pen Singam

Subhapradam upcoming telugu movie by K. Vishwanath garu.. Beautiful melody by our legend SPB