Tuesday, February 23, 2010
Tuesday, February 2, 2010
Thursday, January 21, 2010
ஓஹ உன்னாலே நான் பெண்னநானே
இன்று ராஜ் டிஜிட்டல் பிளஸ் இல் “என் அருகில் நீ இருந்தால்” திரைப்படம் பார்த்தேன். மிகவும் அருமையான பாடல்கள். இளையராஜாவின் இசை படம் முழுக்க ஆக்ரமித்திருந்தது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுத்த ஒரு சொதப்பல் படம். மயில்சாமயின்முதல் படம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்திலிருந்து, மனோ மற்றும் உமா ரமணன் பாடிய பாடல் உங்களுக்காக.
|
Tuesday, January 19, 2010
Sunday, January 10, 2010
மெட்ரோ பிளஸ் கோயம்புத்தூர்

இன்று தலைவர் பாலுவை பற்றி ஹிந்துவில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்ந்ததை விட, மிகவும் கவலையாக இருந்தது. இந்த வயதில் இவ்வளவு பிஸியாக இருக்கிறாரென்று. கொஞ்சம் கூடரெஸ்ட் இல்லாமல் இந்த வயதிலும் ஏன் சார் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க. நீங்க இன்னும் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கனும்ன்கருதுதான் எங்கள் எல்லாரோட ஆசையும்.
தலைவரோட சிரிப்பை பாருங்க. உங்கள் கவைளைஎல்லாம் மறந்தே போகும்.
உங்கள் பார்வைக்கு இதோ அந்த பேட்டி!!!
Saturday, December 5, 2009
வனிதாமணி வனமோகினி
எனது இரு கண்கள் பாலுஜியும் கமலஹாசனும் சேர்ந்து கலக்கியிருக்கும் பாடல்.
Subscribe to:
Posts (Atom)