மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆண்டு வெளி வந்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். ஜென்சியின் குரலில் "ஒரு இனிய மனது இசையை" பாடலும், ஜானகியின் காற்றில் எந்தன் கீதம் பாடலும் நம் மனதை எங்கோ கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தலைவரின் தங்கை S.P.ஷைலஜாவின் குரலில் "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும், ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது. இவ்வளவு
சிறப்புகள் இருந்தாலும் நாம் மனதை கொள்ளையடிப்பது என்னவோ நம் தலைவரின் இந்த பாடல் தான். கேளுங்கள் அந்த பாடலை!!!
1 comment:
Hello Geetha Madam..
Kalakkiureenga... Ippathan neenga modified paniya covai blog Bangaloreil irunthu parkiren. amarkalam paddalkalaha pattaiya kilapureenga. Thamathamana vaazhthukkalukku mikka nandri.
covai ravee
Post a Comment