|
http://www.youtube.com/watch?v=fcuJKKem0eQ
My all time favorite song
படம்: அன்பே சங்கீதா
பாடியவர்கள்: பாலு, சைலஜா
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
பாடாலாசிரியர்: கவிஞர். வாலி
சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே
ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
இன்று நாதங்கள் கேட்டாயோஓஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மாஆஆஆஆ
சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா? அல்லது சோகங்களா?
சொல்லம்மாஆஆஆஆ
சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே.ஏஏஏஏ
நூறாண்டுகள் நீ வாழ்கவே..ஏஏஏஏ
1 comment:
வணக்கம் கீதா மேடம்
இனிமையான பாடல் பதிவிற்க்கு நன்ற்.
Post a Comment