Come June 5, renowned musician and playback singer S.P. Balasubramaniam will take Chennai by storm with his enthralling voice at a show called Chillunnu Oru Evening, organised by Sakhi, a cancer support group, founded by oncologist Dr Sumana Premkumar.
True to his philanthropic nature, the evergreen singer agreed to perform at the concert free of cost. “As soon as I approached him through my friend for this fund-raising programme for cancer-afflicted patients, the legendary singer, without asking even a single question, gladly agreed to be a part of it. He immediately said that he would not accept any remuneration since it was for a worthy cause and asked me the date on which he was required to perform, so that he could ensure it did not clash with his other recordings. It was truly amazing and I was touched by his humility. All I could do was to thank him profusely,” reveals Dr Sumana, who is also the Center Head of ‘Penn Nalam’, a facility which helps cancer patients and their families.
Popular songs of the veteran will be sung on the occasion and several film personalities have also extended their support and agreed to participate in the event. The evergreen singer will also be honoured with the title, Sakhi Living Legend Award, on the occasion, disclosed Dr Sumana.
Friday, May 28, 2010
Saturday, May 22, 2010
Thursday, May 20, 2010
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா
SONG : Mazhai tharumo yen megam
FILM : Manidharil iththanai NirangaLaa
SINGERS : SPB, S.P.Shailaja
Music : Shyam
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
Labels:
S.P.Shailaja,
spb
paniyum naane malarum
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்...ஹா
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே..கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்கமும் போய் வருவோம்
வருவோம்..வருவோம்...வருவோம்....
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
லலல்லலலலல் லா லால்ல்லல
லலல்லலலலல் லா லால்ல்லல
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு...ஹா
சந்தனம் பூச சங்கதி பேச
காவியம் பல தோன்றும் தோன்றும்
தோன்றும்....தோன்றும்...தோன்றும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
லலலலல்லல லலல்லலலல்ல
பபபபப்பபபபப் லல்லலல்லலல்லல
பப்பபப்ப லலல்லலல் பப்பபபா லா ல லா
Labels:
Panimalar
Babaa oru karunalayam from the great legend SPB sir
Labels:
spb
Wednesday, May 19, 2010
Subscribe to:
Posts (Atom)