Tuesday, October 14, 2008

என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை . நான் பாடும் நிலா பாலுவின் அதி தீவிர ரசிகை மற்றும் கமல் ஜியின் மிக தீவிர ரசிகை.

1 comment:

Anonymous said...

ஆஹா ஆஹா....

நம தலைக்கு மவுசு கூடிட்டே போகுதப்பா?? மகிழ்ச்சி மகிழ்ச்சி பாலுஜி மற்றுமொரு கலக்கல் தளம். கலக்குங்க கலக்குங்க கீதா மேடம். அப்பப்போ உங்க ஜோதியிலும் கலந்துக்கறோம். அதிகம் பிரபலமாகாத கேட்டறியாத பாடல்களா தேடிப்போடுங்க. தளத்தில் வந்துட்டீங்க தானே நீங்க நிம்மதியா தூங்கினாப்லதான்.. ஹி ஹி ஹி.. மீண்டும் கோவை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.