Thursday, June 10, 2010
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
திரைப்படம் மூன்று முகம்
வெளியான தேதி 1-10-1982
தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவிஸ் இயக்குநர் ஏ.ஜெகநாதன்
இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ்.
பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகி ராதிகா
பல்லவி:
ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
சரணம்: 1
ஆண்: இதம், பரம், சுகமாகலாம், இதழ், தரும், இனிய மதுவில்
ஜபம், தபம், இனியேதடி, மனம், தினம், உனது மடியில்
பெண்: இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்.....
ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு : லாலாலா
பெண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ஆண்: எவரிபடி
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
சரணம்: 2
பெண்: தளர், நடை, தடுமாறுதே, தளிர் இடைதழுவ தழவ
தனல், சுடும், நிலையானதே, விரல், நகம், பதிய பதிய
ஆண்: மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே.....
பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு: லாலாலலா.....
ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ...
பெண் : துறவறம் என்ன சுகம் தரும்
ஆண்: என்றும் பெண்ணோடு கொஞ்சங்கள் உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment